அருள்மிகு ஸ்ரீ திருத்தளி நாதர் திருக்கோயில் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 55
MP3•בית הפרקים
Manage episode 313064937 series 3257649
תוכן מסופק על ידי Mala Prakash. כל תוכן הפודקאסטים כולל פרקים, גרפיקה ותיאורי פודקאסטים מועלים ומסופקים ישירות על ידי Mala Prakash או שותף פלטפורמת הפודקאסט שלהם. אם אתה מאמין שמישהו משתמש ביצירה שלך המוגנת בזכויות יוצרים ללא רשותך, אתה יכול לעקוב אחר התהליך המתואר כאן https://he.player.fm/legal.
அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ திருத்திளி நாதர் கோயில் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும் பாண்டி நாடு திருத்தலம் . சரக் கொன்றை மரம் 🌲 யார் நிறைவாக இன்றுவரை இருக்கிறது . நாம் செய்த பாவத்திற்கு விமோசனம் கடைக்க இங்கு சென்று வந்தால் நிச்சயம் இந்த பிறவியிலேயே ஏற்படும் நமக்கு மன்னிப்பு இங்கு இருக்கும் பைரவர் கண்டிப்பாக வழங்குவார் மேலும் இங்கு மட்டுமே பைரவருக்கு அர்த்தஜாம பூஜைகள் நடைபெறுகின்றன . பொல்லாப் பிள்ளையார் இங்கு சிறப்பு பெற்றது . வைகாசி பெருவிழா முதல் பல விழாக்கள் இங்கு சிறப்பு பெற்றது. நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
…
continue reading
173 פרקים